நிகழ்வு-செய்தி

பாக்கிஸ்தான் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் கப்பல்களான “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

05 Jan 2017

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
 

நெடுந்தீவின் வடமேற்கு மற்றும் வடக்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நேற்று (04) மாலை கைதுசெய்யபட்டது.

05 Jan 2017

சீன புதிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை தளபதியை சந்திப்பு
 

இலங்கை புதிய சீன பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்வெய் அவர்கள் இன்று(04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

04 Jan 2017

திரப்பனே மஹாநாம கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவர்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் திரப்பனே பகுதியில் நடத்தப்பட்டது.

04 Jan 2017

அனுராதபுரத்தின் நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலமாக நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் மற்றும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

03 Jan 2017

2016 ஆன்டு கடல்சார் பாதுகாப்புப் பணிகளின் கடற்படை 226 கோடி ரூபா வருமானம் சம்பாதித்தார்கள்
 

கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் கடந்த 2016 ஆண்டில் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.

03 Jan 2017

பதவிய பகுதியில் நிருவப்பட்ட இன்னொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோரு திட்டம் முடிவு செய்யப்பட்டது.

02 Jan 2017

ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில் தாய்நாட்டை அபிவிருத்திக்காக ஈடுபடுவோம் என கடற்படை சத்தியப் பிரமாணம்
 

2017 புது வருடத்தில் கடமைகள் துவக்கி முதலாதவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தலைமையில் இன்று (2) காலையில் கடற்படை தலைமையகத்தில் அரசாங்க ஊழியர்கள் உறுதிமொழி வழங்கப்பட்டது.

02 Jan 2017

வடக்கு கடற்படை கட்டளை மூலம் எலுவதீவில் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 31 டிசம்பர் திகதி யாழ்ப்பாணம் எலுவதீவில் செயின்ட் தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் மருத்துவ மையம் நடைபெற்றது.

02 Jan 2017

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் இன்று (31) முடிவு செய்யப்பட்டது.

31 Dec 2016