நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம்
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (11) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம் செய்தார்.

12 Jan 2017

இத்தாலி கடற்படையின் கப்பல்கள் உருவாக்கும் மற்றும் போர் உத்திகள் பற்றி 7வது பணியகம் பிரதானி கடற்படை தலையினர் பிரதானியை சந்திப்பு
 

இத்தாலி கடற்படையின் கப்பல்கள் உருவாக்கும் மற்றும் போர் உத்திகள் பற்றி 7வது பணியகம் பிரதானி ரியர் அட்மிரல் பெச்க்வாலே டீ கென்டியா அவர்கள் இலங்கை கடற்படை தலையினர் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (11) சந்தித்தார்.

11 Jan 2017

53 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரு இந்தியர்கள் கடற்படையினரால் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை நெடுந்தீவு இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தில் வீரர்களால் நேற்று (10) மீன்பிடி கப்பலுடன் 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Jan 2017

இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் இன்று (11) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

11 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் கிடைத்த புலனாய்வு தகவல் படி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு துணை நிலையத்தின் வீர்ர்களால் நேற்று (10) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினறால் கைது செய்யப்பட்டனர்.

11 Jan 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Royal Colombo Yacht Club “Commodore’s Race” பாய்மர படகு போட்டி கடந்த 07ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் கடற்படை பாய்மர படகு அணி பல வெற்றிகளை அடைந்தது.

10 Jan 2017

51 இந்திய மீனவர்கள் மற்றும் 03 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படும்
 

இலங்கை காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்துக்கு ஒப்படைப்பு மற்றும் இந்தியா காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 03 இலங்கை மீனவர்கள் திரும்ப நம் நாட்டுக்கு ஒப்படைப்பு இன்று (10) இலங்கை கடற்படை உதவியுடன் நடத்தப்பட்டது.

10 Jan 2017

இன்னும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

09 Jan 2017

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (7) சின்னபாடு கடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்களைக் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2017