நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (21) சவுத்பார் பிரதேச கடலில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Jan 2017
CH & FC அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
சீஆர்என் & எஃப்சி மைதானத்தில் இன்று (21) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரண்டாவது சுற்று போட்டியின் 13 முயன்றவரை மற்றும் 08 மாற்றங்கலுடன் CH & FC அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 81-27 ஆக வெற்றி பெற்றது.
21 Jan 2017
சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற 26 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெளியேறல் அணிவகுப்பு
கடற்படை சிறப்பு படகு படையின் 23ம் மற்றும் 24ம் ஆட்சேர்ப்பு பிரிவின் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 23 வீர்ர்கள் இன்று (20) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படையின் தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.
20 Jan 2017
மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
20 Jan 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.
வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (19) சிலாவதுர கடல் பிரதேசத்தில் மீன்பிடி உரிமம் இல்லாமல் மற்றும் தனியிழை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Jan 2017
கடற்படையினர் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தின் இணைக்கப்பட்ட விர்ர்கள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (19) அம்பலாந்தோட்டை பகுதியில் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Jan 2017
அமெரிக்க கடற்படையின் “ஹொபர்” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படையின் “ஹொபர்” கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
19 Jan 2017
இந்திய கடற்படையின் போர் கப்பல்களை உற்பத்தி மற்றும் கையகப்படுத்துவல் கட்டுப்பாடு அதிகாரி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இன்று (19) கடற்படை தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட இந்திய கடற்படையின் போர் கப்பல்களை உற்பத்தி மற்றும் கையகப்படுத்துவல் கட்டுப்பாடு அதிகாரி வைஸ் அட்மிரல் டீ எம் தேஷ்பான்டி அவர்களை மிக அன்புடன் வரவேற்கப்பட்டது.
19 Jan 2017
கடற்படையினர் 02 பேரை 36 கிராம் ஹெராயினுடன் கைது.
புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை ஆணைப் பிரிவின் நிலாவெளி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் வீர்ர்களால் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (18) கோபால்புரம் பகுதியில் கடற்படையினர் 02 பேரை 36 .230 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Jan 2017
கடற்படையினர் 02 பேரை 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
வடமத்திய கடற்படை கட்டளை நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் வீர்ர்களால் இன்று (16) எருக்குலம்பிட்டி பிரதேச கடலில் 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை கடற்படையினரால் கைது செய்யப்படனர்.
16 Jan 2017