நிகழ்வு-செய்தி

கடற்படை பாய்மர படகு பிறிவுக்கு பல வெற்றிகள்
 

ருஹுணு படகு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் நிஹால் ஜினசேன நினைவு கோப்பை பாய்மர போட்டி கடந்த 18ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்கரைபயில் -2017யில் நடைபெற்றது.

23 Feb 2017

சட்டவிரோத வலைகள் 12 கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை வாகரை பிரதேசத்தின் இலங்கை கடற்படை கப்பல் காஷியப வீரர்களால் நேற்று (22) காத்தான்குடி கடற்கரை பிரேதசத்தில் சட்டவிரோத வலைகள் 12 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

23 Feb 2017

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளைப் நச்சிகுடா இலங்கை கடற்படைக் கப்பல் புவனகபாவின் வீரர்களால் நேற்று (20) கீரமுனால் பிரதேச கடலில் வைத்து சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர்.

21 Feb 2017

இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் இன்று (19) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

19 Feb 2017

சர்வதேச இராணுவ தினம்:முப்படை வீரர்களின் ஓட்ட நிகழ்வின் கடற்படை தளபதி கலந்து கொன்டார்.
 

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு சபை (CISM) - ஓட்ட நிகழ்வு-2017 இன்று (18) காலிமுகத்திடலில் தொடங்கியது.

18 Feb 2017

சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் சிலாபம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (17) முது பந்திய பகுதியில் சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 Feb 2017

சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் முல்லிக்குழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் நேற்று (17) கரதக்குலி பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய வன துறை மற்றும் சிலாவதுர பொலிசாருக்கு ஆதரவு வழங்கியது.அங்கு சட்டவிரோதமாக வெட்டிய மூன்று பலு மரங்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகள் கைது செய்யப்பட்டுள்ளன.

18 Feb 2017

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
 

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ரியர் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் அரச மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை நேற்று(16) சந்தித்தார்.

17 Feb 2017

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படைத் தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவிட் பஜா அவர்களை இன்று(16) லாஹுரில் வைத்து சந்தித்தார்.

17 Feb 2017

கராத்தே போட்டி பயின்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு வண்ண சேணம் அணிந்துவது வெலிசறையில்
 

கடற்படை கராத்தே பிரிவின் பயிற்சி பெற்ற கடற்படையினரின் 08 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் வண்ண சேணம் அணிந்துவம் நிகழ்வு கடந்த 08 ம் திகதி வெலிசறையில் இலங்கை கடற்படை கப்பல் மஹசென் நிறுவனத்தில் நடைபெற்றது.

17 Feb 2017