நிகழ்வு-செய்தி

நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி நீர் கொழும்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.

02 Mar 2017

மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் அணிவகுப்பு முள்ளிக் குளத்தில்
 

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நேரடி கண்காணிப்பு மற்றும் நோக்களுக்கு அமைவாக இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

27 Feb 2017

பசிபிக் பிராந்தியத்தய மரைன் படையின் துணைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய மரைன் படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கெவனொக் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்

27 Feb 2017

கடலில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை கடற்படையினர் மீட்பு
 

கிழக்கு கடற்படை கட்டளை நிலாவெலியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் உயிர்காப்பு வீரர்கள் ஆகியோரால் நேற்று (27) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை மீட்டனர்.

27 Feb 2017

4.42 கிராம் ஹெரோயுனுடன் கொண்டமிட்டியில் ஒருவர’ கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (25) கடற்படையினர் மன்னார் காவல்துறை உதவியின் 4.42 கிராம் ஹெரோயுனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இந் நபர் அத்தகைய கொண்டமிட்டி பகுதியில் விற்பனை செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

26 Feb 2017

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நீதி மற்றும் பெளத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது.

25 Feb 2017

கடற்படையினர் நான்கு பேரை 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 Feb 2017

சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
 

நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18 இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.

24 Feb 2017

கடல் மார்க்கமாக 154. 6 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்திய ஐந்து பேரை கடற்படையினரால் கைது.
 

காங்கேசந்துறைக்கு வடமேற்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த டிங்கி ரக படகொன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தபோதே அதற்குள்ளிருந்து 154.6 கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

24 Feb 2017

அமான்- 2017 கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் கடந்த 3ம் திகதி இலங்கையிலிருந்து இலங்கை கடற்படை கப்பலான சமுதுர சென்றிருந்தது.

24 Feb 2017