நிகழ்வு-செய்தி

எலுவதீவு பிரதசத்தில் வடக்கு கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் மார்ச் (5) புனித தோமஸ் கத்தோலிக்க திருச்சபையில் கள சுகாதார மருத்துவ சிகிச்சை முகாம் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால் நடத்தப்பட்டது.

07 Mar 2017

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துற்கு வருகை
 

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

07 Mar 2017

சமூக சேவை செயற்றிட்டங்களுக்காக இலங்கை கடற்படைக்கு விஷேட விருது.
 

ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை பெற்றுள்ளனர்.

06 Mar 2017

இரனதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு
 

சுமார் 6 மைல் மேற்கு நச்சிகுடாவில் அமைந்துள்ள இரனதீவு செபமாலை எங்கள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வருடத்தின் முதல் 40 நாட்களின் பிறகு பிறக்கும் முதல் வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படை கப்பல் புவேனேகா கடற்படை வீரர்களின் முழு உதவியுடன் வெற்றிகரமாக 3ம் திகதி மார்ச் மாதம் 2017 ஆம் அண்டு நடத்தப்பட்டது.

06 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 24 பேர் (04) நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீர்ர்களால் நேற்று (04) புறா தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

05 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புல்மொட்டை வடகிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களை கிழக்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிவேக படகுகடற்படை வீரர்களினால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2017

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் வீரர்களால் மன்னாரின் தென்கிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இழுவைப் படகு நேற்று (02) கைது செய்தனர்.

03 Mar 2017

ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

சர்வதேச கடல் மாசு தடுப்பு பணிப்பாளர் திரு.ரய்ஜி ஹய்யாஷி தலைமையில் வருகை தந்துள்ள ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை பிரதிநிதிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

02 Mar 2017

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
 

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதிவேக படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் நெடுந்தீவின் தென் மற்றும் வெத்தலகேனி கிழக்கு ஆகிய இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை நேற்று (01) கைது செய்தனர்.

02 Mar 2017