நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடந்த 18ம் திகதி நிறுவியுள்ளன.
20 Mar 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.
17 Mar 2017
இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீபாக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
15 Mar 2017
இலங்கை கடற்படை க்கப்பல் சயுர “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா நேற்று (மார்ச் .14) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
14 Mar 2017
பாக்கிஸ்தான் கடற்படை கப்பல்கள்களில் கட்டளை அதிகாரிகள் கடற்படை துனை தளபதியுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த “பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கேப்டன் சாஹிட் இக்பால் மற்றும் கேப்டன் சபிப் இலியாஸ் ஆகியோர் கடற்படை துனை தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களை இன்று(13) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
14 Mar 2017
நைஜீரிய கடற்படை அதிகாரிகள் மூவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
நைஜீரிய கடற்படை கடமையில் ஈடுபடும் ரியர் அட்மிரல் டி டிக், கொமடோர் இயோ பெர்ரேரோ மற்றும் கொமான்டர் ஏஜே பெல்லொ ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
14 Mar 2017
மேலும் 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்ட 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மாத்தலை வில்கமுவ பகுதியில் நிறுவப்பட்டதுடன் குறித்த இயந்திரங்கள் நேற்று(13) திகதி மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களால் சடங்காச்சார முறைப்படி திறக்கப்பட்டது.
14 Mar 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வட-மத்திய கடற்படை கட்டளைக்கு இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் வெடி வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
14 Mar 2017
பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை அம்பாந்தோட்டையில்
பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை இன்று (மார்ச் .13) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
13 Mar 2017
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக நிரவுபெற்றுள்ளது.
கடற்படையினர் மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவின் திருப்பலியைகாக யாழ்.
12 Mar 2017