நிகழ்வு-செய்தி
கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.
30 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Jul 2017
கடற்படை நிறங்கள் விழா - 2017 திருகோணமலையில் நடைபெற்றது

கடற்படை நிறங்கள் விழா – 2017 இன்று (ஜூலை 29) மாலை திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளையின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
29 Jul 2017
இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் பல கட்டிடங்கள் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு

திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பல கட்டிடங்கள் திறந்து வைப்பவதக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.
29 Jul 2017
‘ நாம் தொடங்கும் - டெங்கு ஒழிப்போம்’ தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் கடற்படை கைகோர்க்கும்

அரசாங்க வழிகாட்டலின், பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை கடற்படை டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் தொடங்கியது.
29 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jul 2017
இலங்கை கடற்படைக்கான இந்தியாவில் நிர்மானிக்கப்பட்ட தொழில் நுட்ப கப்பல் கொழும்பு வருகை

நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் இன்று(28) காலை 0930 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
28 Jul 2017
ஐக்கிய இராச்சிய பிரதி உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஐக்கிய இராச்சிய மற்றும் வட அயர்லாந்து உயர் ஆணையத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் டொம் பர்ன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
28 Jul 2017
பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாட் அலி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
28 Jul 2017
ஆயிரம் (1000) சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.

சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் பதின்மூன்றாவது கட்டடம் இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையில் நடைபெற்றது.
28 Jul 2017