நிகழ்வு-செய்தி

ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைகிறது
 

கொழும்புத் துறைமுகத் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைந்து.

02 Apr 2017

13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கையின் வட கடற்பகுதியில் 13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு கடற்படையினர், இன்று (2) அதிகாலை கைப்பற்றினர். இந்த ஹெரோய்னின் பெறுமதி, 162 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

02 Apr 2017

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் கைது

உளவு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் விர்ர்கள் மற்றும் முழங்காவில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் வைத்து 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Apr 2017

03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.

01 Apr 2017

கடற்படையினர் ஒருவரை 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை மன்னார் தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இன்று (01) வட மத்திய கடற்படை வீர்ர்களால் மன்னார் போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

01 Apr 2017

ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” கொழும்பு வருகை
 

ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

01 Apr 2017

வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு சயுர கப்பல் இலங்கை வந்தடையும்
 

மலேஷியாவின் நடைபெற்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு கலந்துகொள்ள கடந்த 14ம் திகதி இலங்கையின் புறப்பட்ட கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு இன்று(31) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையுந்தது.

31 Mar 2017

100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய கருத்துக்கு கீழ் தொடங்கப்பட்ட சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் இன்னொறு கட்டடம் இன்று (31) நடைபெற்றது.

31 Mar 2017

சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி

“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவரர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் இன்று (30) செயற்பட்டுள்ளது..

30 Mar 2017

இலங்கை மற்றும் அமெரிக்க மரைன் வீரர்கள் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில்
 

இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “யூஎஸ்எஸ் காம்ஸ்டக்“ கப்பல் நேற்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

28 Mar 2017