நிகழ்வு-செய்தி
யாழ் அனலதீவு பிரதேசத்தில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்.
கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் நேற்று (09) யாழ் அனலதீவு பிராந்திய மருத்துவமனையில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது.
10 Apr 2017
82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
கிடைக்கப் பெற்ற தகவலின்படி வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை விரர்களால் ஒலுதுடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோதமான 82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Apr 2017
கடற்படை மூலம் ஒரு மில்லியன் ரூபாய் மரண இழப்பீடு வழங்குதல்
இலங்கை கடற்படையின் கடமையில் ஈடுபட்ட தலைவர் வீரர் (டைவிங்) கேஏஎஸ்சீ குமாரவின் திடீர் மரணம் காரனத்தினால் “நெவுருசவிய” கடற்படை சுவசஹன காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான பணத்தை இன்று (09) அவரது மனைவிக்கு வழங்கப்பட்டது
09 Apr 2017
கடற்படையினர் ஒருவரை 6.370 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் Water Gel 49 குச்சிகளுன் ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுளார்.
09 Apr 2017
சேவா வனிதா 2017 புத்தாண்டு சந்தை பிரமாண்டக நடைபெறும்.
கடற்படை சேவா வநிதா பிரிவின் தளைவி திருமதி யமுனா விஜேகுனரத்னவின் வழிகாட்டுதலின் மற்றும் ஆலோசனை கீழ் வருடாந்தமாக நடைபெறும் சேவா வனிதா புத்தாண்டு சந்தை இன்று (08) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பிரமாண்டக நடைபெற்றது
08 Apr 2017
கடற்படை தளபதி பிரேசிலிய கடற்படை நீர்மூழ்கி படையின் மற்றும் சிறப்பு படகு படையின் விஜயம்
இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும் லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (07) பிரேசிலிய கடற்படை சிறப்பு படகு படையின் மற்றும் நீருக்கடியில் போர் பயிற்சிக் கல்லூரியில் விஜயம் செய்துள்ளார்.
08 Apr 2017
சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கப்படும்
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 2017 ஜனவரி 9 முதல் ஏப்ரல் 6 வரை நடத்தப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா நேற்று (6) இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சொமதிலக திசாநாயக்க அவைக்களத்தின் நடைபெற்றுள்ளது.
07 Apr 2017
டன்னிலா கப்பலில் தி அணைவதற்கு இந்தீய கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய பங்களிப்பு
டன்னிலா கப்பலில் ஏப்பட்ட தீ அணைவதற்கு இந்தீய கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
06 Apr 2017
06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
06 Apr 2017
கடற்படை தளபதிபிரேசிலிய கடற்படை தளபதிவுடன்சந்திப்பு
இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும்லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னஅவர்கள் நேற்று (04)பிரேசிலிய கடற்படை தளபதிசந்தித்தார்.
05 Apr 2017