நிகழ்வு-செய்தி

மேலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 Apr 2017

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த இரு படகுகளில் ஏற்பட்ட தீ அனைவதுக்கு கடலோரக் காவல்படையின் ஆதரவு
 

நேற்று (14) மிரிஸ்ஸ துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த Ceylon Speed Liner தனியார் நிறுவனத்தின் டீப் ப்லு மற்றும் ச்பீட் லயின் திமிங்கிலம் பார்க்கும் படகுகளில் ஏற்பட்ட தீ அனக்கும் நடவடிக்கைகாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாத்தறை மாநகர சபை இனந்து ஆதரவு வழங்கியது.

15 Apr 2017

கோபால்புரம் கடலில் மூழ்கிய பென் காப்பாற்றபட்டன.
 

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (14) கோபால்புரம் பகுதி கடலில் மூழ்கிய ஒரு பென்னை காப்பாற்றபட்டன.

15 Apr 2017

நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் காப்பாற்றபட்டன.
 

மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவை பகுதி கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (13) இரண்டு சந்தர்ப்பங்களில் காப்பாற்றபட்டன.

14 Apr 2017

கேரள கஞ்சா 20 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் நெடுந்தீவு வல்லியார் கடற்கரையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 20 கிலோ கிராம் நேற்று (12) வடக்கு கடற்படை வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 Apr 2017

இலங்கை - இந்திய கடற்படைகள் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடும்
 

இலங்கை - இந்திய கடற்படைகள் ஒன்றாக இனந்து இப்பொலுதும் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடுகின்ரன.குறித்த பனிகலுக்காக இந்திய கடலோரக் காவல்படையின் “தர்ஷக்” கப்பலும் கழந்துகொன்டுஇருக்கினரன.

12 Apr 2017

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதப்பட்ட 02 நூல்கள் வெளியீடு
 

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதிய "உலகத்தின் மிகப்பெரிய சொத்து குடும்பம்” மற்றும் “உளவியல் நடைமுறை” நூல்கள் வெளியீடு விழா இன்று (12) பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

12 Apr 2017

உடனடி சிகிச்சை தேவையான நோயாளி மருத்துவமனையில் சேற்க்க கடற்படையின் ஆதரவு
 

கிடக்கப் பெற்ற தகவலின் மூலம் விபத்தான ஒருவரை (45) உடனடி சிகிச்சைகாக சிலாவதுர மருத்துவமனையில் சேற்க்க பூக்குழம் கடற்கரை கண்காணிப்பு நிலையதின் கடற்படை வீரர்களால் இன்று (12) ஆதரவு வழங்கப்பட்டன.

12 Apr 2017

வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரநிமில கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

கடந்த 04ம் திகதி இரு நாடுகளின் நட்பு அபிவிருத்திக்கு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மேம்படுத்தும் நோக்கத்தின் கொழும்பு துறைமுகத்திட்டு இந்தியா சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரநிமில வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை வந்தடைந்தது.

11 Apr 2017

05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10 Apr 2017