நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (02) மன்னார் சவுத்பார் பகுதி கடலில் சட்டவிரோதமான வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

03 May 2017

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “தாஷ்ட்” கொழும்பு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கப்பலான “தாஷ்ட்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

03 May 2017

200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேர் கடற்படையினரால் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேரை இன்று (02) கல்பிட்டி போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02 May 2017

கடற்படையினர் ஒருவரை 250 மிலி கிராம் ஹெராயினுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 250 மிலி கிராம் ஹெராயினுடன் ஒருவரை உடுவில மிரிஸ்ஸ பகுதியில் வைத்து நேற்று (01) கடலோரக் காவல்படை வீர்ர்கள் மற்றும் கொடவில போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

02 May 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இணைக்கப்பட்ட கடற்படையினரால் இன்று (01) மன்னார் வடக்கு பகுதி கடலில் வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

01 May 2017

காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

பலநாள் மீன்பிடிக்காக கடந்த 28ம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகம் விட்டு சென்றிருந்த ரனசூர 05 படகின் மீனவர் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான சுகயீனம் காரணாமாக அவரை மருத்துவ உதவிகளுக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படை உதவியளித்துள்ளது.

01 May 2017

வடக்கு பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி
 

அண்மையில் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் நெற்று (30) இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

01 May 2017

முள்ளிக்குளத்தில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் 100 ஏக்கர் காணி கடற்படையினரால் விடுவிப்பு
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள குடியமர்த்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக முள்ளிக்குளம் பகுதியில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் சுமார் 100 ஏக்கர் காணிகள் இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

29 Apr 2017

கடற்படையினரால் மேலும் மூன்று நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிப்பு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுரம் துருவில வித்தியாலயம், தம்புத்தேகம மத்திய கல்லூரி, வவுனியா அழகல்ல ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

27 Apr 2017

“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது

அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில் நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றது.

23 Apr 2017