நிகழ்வு-செய்தி

கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி மே 7 திகதி வெலிசறையில் இடம்பெறும்
 

இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 நாளை(07) திகதி காளை 0830 க்கு வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெறவுள்ளது.

06 May 2017

04 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் நாள்வர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் தலங்கம போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளபட்ட இரு சோதனைகளின் போது தலங்கம வடக்கு பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூன்றுபேரும் வெல்லம்பிடிய பகுதியில் வைத்து 02 கிலோ கிராம்வுடன் ஒருவரும் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.

06 May 2017

சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது
 

நேற்று (04) திஸ்ஸமஹாராம சந்தகிரி மஹா சேயவில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் சயுர முலம் வரவேற்கப்பட்ட சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா இன்று காலை 0900 மனிக்கு கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது.

05 May 2017

கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம்
 

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர இன்று (மே .05) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றன.

05 May 2017

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேர் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (04) திருகோணமலை துறைமுக உள் பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.

05 May 2017

கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (04) உடுத்துரை பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது .

05 May 2017

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் உற்பத்தி செய்த இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் ஆரம்பித்து வைப்பு
 

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்படுகின்ற உயர் தொழில்நுட்ப கப்பல் கடந்த இரன்டாம் திகதி (02) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

04 May 2017

ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து அவர்கள் இன்றுடன் (04) தமது 35 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

04 May 2017

‘சயுருசர’ எனும் 32 வது சஞ்சிகை வெளியீடு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

04 May 2017

பாகிஸ்தான் கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் கொழும்பு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

04 May 2017