நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படைகப்பல்களானசாகரமற்றும்நன்திமித்ரசர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும்.
 

இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் நன்திமித்ரஆகிய இருகப்பல்களும் நேற்று(17) சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் கழந்துகொன்டன.

18 May 2017

சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் நேற்று(17) நிலாவேலி எரன்கன்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்தனர்

18 May 2017

அமெரிகா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையில்இரன்டாம் கலந்துரையாடல்கொழும்பில்
 

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 16 மற்றும் 17ம் திகதிகளில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றது.

17 May 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) திருகோணமலை நார்வே தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 May 2017

அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் வரவேற்பு விழா
 

இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு கப்பலான “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் நேற்று(16) மித வெப்பமான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.

17 May 2017

இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்படும்.
 

இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசுகள் மூலம் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்பு இன்று(16) பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடல் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.

16 May 2017

அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு
 

அவுஸ்திரேலிய அரசாங்கின் “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் இன்று(16) இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமல துறைமுகத்தை வந்தடைந்தன.

16 May 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Trinco Blu by Cinnamon Sailing Championship - 2017 பாய்மர படகு போட்டி கடந்த 12ம் மற்றும் 13ம் திகதிகளில் திருகோணமலை நிலாவெளி கடலில் நடைபெற்றது.

16 May 2017

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன
 

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் III வது அணிக்கான கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் கடந்த 12 திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அவைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

16 May 2017

இலங்கை கடற்படையின் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் ஜனாதிபதியின் பரிசோதனைக்கு
 

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க்க அங்கு சாங்கி துறைமுகத்தில் நிருத்தி இருக்கும் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் இன்று(15) சிங்கப்பூர் ஜனாதிபதி அதிமெதகு டோனி டான் அவர்களின் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 May 2017