நிகழ்வு-செய்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்
 

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்குநிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில்அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று(01) கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

01 Jun 2017

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வருகை
 

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங்சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

31 May 2017

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது
 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகபாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுமற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கப்படுகின்றன.

31 May 2017

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை
 

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில்பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” இன்று (மே, 30) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

30 May 2017

மூன்றாவது இந்திய கப்பல் நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருகை
 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கேப்டன் டீ வீ சுனில் அவர்களின்தலைமையிலான மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வா” இன்று (மே, 30) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.

30 May 2017

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
 

இந்த நாட்களில், இலங்கையின் சீரற்ற காலநிலை காரனத்தினால் பாதிக்கப்பட்டமக்கள் மீட்பு பணிகள் கடற்படை மேற்கொள்ளபடுகின்றன.

29 May 2017

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை
 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” இன்று (மே, 28) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.

28 May 2017

பத்தேகம, வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற மேலும்கடற்படையினர் உதவி
 

காலி பத்தேகமயிலுள்ள வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும்நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 May 2017

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை
 

தற்போது நிலவுகின்ற வெள்ள அனர்த்த நிவாரண பணிகளுக்குஉதவும் வகையில் நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இன்று (மே, 27) கொழும்பு துறைமுகம் வந்தடைதுள்ளது.

27 May 2017

வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர இலங்கை வருகை
 

இலங்கை கடற்படையின் இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர வெற்றிகரமான விஜயத்தின் பின் இன்று(25) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

25 May 2017