நிகழ்வு-செய்தி

நிவாரண சேவைகளுக்காக பங்களித்த கடற்படை ஊழியர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

இலங்கையில் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க முன்வந்துள்ள இலங்கை கடற்படையின் அனைத்து கடற்படை ஊழியர்களுக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

05 Jun 2017

கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி (JCET) திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவு
 

திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கடற்படையின் திருகோணமலை கடற்படை கப்பல் பட்டறையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.

05 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (05) வெடிதலதீவு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Jun 2017

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்றவரை கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜூன் 04) சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த ஒரு இலங்கைவரை வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளது.

05 Jun 2017

மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

05 Jun 2017

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்குபாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்கநிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

04 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (04) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 Jun 2017

06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி சிலாபம் கடலோரக் காவல்படை திணைக்களத்தின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது நீர்கொழும்பு தொடுவாவ பாலம் அருகிள் வைத்து 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேரை 02ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.

04 Jun 2017

நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.
 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கானநிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம்இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச்சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின.

03 Jun 2017

சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவமீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவுசெய்யப்பட்டது.குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

02 Jun 2017