நிகழ்வு-செய்தி
2.1 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (19) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது கொழும்பு இன்குருகடை சந்தியில் வைத்து ஆபத்தான போதைப் மருந்தாக கூறப்படும் ஹஷிஷ் போதைப் மருந்து 03 கிலோகிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
19 Jun 2017
நிவாரண உதவிகளின் பிறகு அமெரிக்க கடற்படையின் “லேக் எரை” கப்பல்தாயகம்திரும்பின
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்தஅமெரிக்க கடற்படைக்குச்சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று (ஜுன் 19) வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து கொழும்பு துறைமுகத்தை விட்டுதாயகம் திரும்பின
19 Jun 2017
இந்திய புகையிலை பொருட்கள் கன்டுபிடிப்பு
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில்இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2017
டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடரின் இரன்டாவது கட்டம் கடற்படை வெற்றி பெற்றது.
வெலிசறை கடற்படை மைதானத்தில் நேற்று(17) மற்றும் இன்று (18) நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் இரன்டாவது கட்டம் கடற்படை அனி வெற்றி பெற்றது.
18 Jun 2017
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2017
கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவரின் சடலம் மீட்க கடற்படை ஆதரவு
ஹபராதுவ போலீஸ் நிலையத்தினால் பெறப்பட்ட தகவலின் படி இன்று (18) தெற்குக் கடற்படை கட்டளையின் நீர்மூழ்கி பிரிவின் கடற்படையினர்களால் உனவடுன பகுதியில் முதியோர் விடுதி அருகில் கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த முதியோர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
18 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மினவர்கள் நோர்வே தீவு மற்றும் சாம்பூர் கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 17) கைது செய்யப்பட்டுள்ளன.
18 Jun 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது மற்றும் பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு
வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (18) கச்சதீவுக்கு வட பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.
18 Jun 2017
ரஷ்ய பாய்மரக் கப்பல் தாயாகம் திரும்பின
இலங்கைக்கு கடந்த ஜூன் 14ம் திகதி வருகை தந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (ஜூன் 14) தாயாகம் திரும்பின.
17 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை நோர்வே தீவு மற்றும் புறா தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டுள்ளன
17 Jun 2017