நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (22) நகர் கோவிலிருந்து 16.8 மற்றும் 14.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்னைர்.

22 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (21) இரவு நேடுந்தீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

22 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் எலிசபத் தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளன

21 Jun 2017

வட கடற்படை கட்டளை மூலம் 100 கண்புரை லென்ஸ்கள் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்
 

வட கடற்படை கட்டளை மூலம் கண் அறுவை சிகிச்சைகலுக்கு தேவையான 100 கண்புரை லென்ஸ்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த 19 ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

21 Jun 2017

பிரான்ஸ் கடல்சார் படையின் துணை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பிரான்ஸ் கடல்சார் படையின் துணை தளபதி ரியர் அட்மிரல் ஒலிவியர் லீபஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (20) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

20 Jun 2017

பிரான்ஸ் கடற்படை யின் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
 

பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

20 Jun 2017

பிரான்ஸ் கடற்படை கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் ஸ்டனிலஸ் டீ சாகர்ஸ் மற்றும் கொமான்டர் க்செவியர் பாகொட் ஆகியவர்கள் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிராஜ் அடிகல அவர்களை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

20 Jun 2017

கடற்படை வீர்ர் ஆர்எம்ஏ பிரதீப்பின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எம்ஏ பிரதீப் திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.

20 Jun 2017

யாழ் அனலதீவில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் கடந்த 18ம் திகதி யாழ் அனலதீவு சமுதாய மண்டபத்தில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது.

20 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (19) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன

20 Jun 2017