நிகழ்வு-செய்தி

மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (01) குருநாகல் பகுதியில் ரிதீகம,ரன்தெடிஉயன கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

02 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (01) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மினவர்கள் மன்னார் வடக்கு வெலிபர 4 கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

02 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (01) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

01 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (30) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மினவர்கள் நோர்வே தீவு கடல் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

01 Jul 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து 2017 ஜூன் 29ம் திகதி கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

01 Jul 2017

தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

தலசீமியா நோயாளிகளுக்காக விளைவான தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை நேற்று (29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

01 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (29) இரனதீவுக்கு தெற்கு பகுதி கடலில் சட்டவிரோதமான வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மினவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

30 Jun 2017

08 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (29) புத்தளம், பாலவிய, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 08 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 Jun 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (29) புத்தளம் மதுரன்குளிய மற்றும் கலென்பின்துனுவெவ உபுல்தெனிய ஆகிய கிராமங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

29 Jun 2017

வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானங்கள் தொடற்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு
 

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொன்டுள்ள வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானகள் தொடற்கும் நிகழ்வு நேற்று (28) மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சம்பிக்க ரணவக்க தலைமையில் நாரஹேன்பிட்ட பால் வாரியம் திருவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

29 Jun 2017