நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் தம்ப்பன்னி நிருவனத்தில் புதிய அதிகாரி மாளிகை கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு
 

புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி மாளிகை இன்று (ஜூலை 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

20 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

20 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை
 

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இரன்டு போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

20 Jul 2017

போதை மாத்திரங்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பேலியகொட போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு படுவத்தை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரங்களுடன் (Tramadol) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

19 Jul 2017

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 18) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மட்டக்குளி அலுத்மாவத்த பகுதியில் வைத்து 1000 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

19 Jul 2017

காலி நடவடிக்கை மத்திய நிலையம் முலம் 10,000 கப்பல் பாதுகாப்பு போக்குவரத்து சேவைகள் நிறைவுசெய்துள்ளது

இலங்கை கடற்படையினர் காலி மத்திய நிலையம் ஊடாக சுமார் 10,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவை நடவடிக்கைகளை வழங்கியுள்ளது

18 Jul 2017

கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கடற்படையினறால் ஆதரவு
 

வடக்கிலிருந்து கதிர்காமம் பூஜை பூமிக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் வழங்கும் நடவடிக்கைகள் கடற்படையினறால் மேற்கொன்டுள்ளனர்.

18 Jul 2017

கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டு
 

கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணியின் வீரர்கள் இன்று (18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

18 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (17) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jul 2017

கடலில் மூழ்கிய யானை காப்பாற்றிய கடற்படை உறுபினர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

கடந்த 11ம் திகதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய கடற்படை உறுபினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

17 Jul 2017