நிகழ்வு-செய்தி

கடற்படை கிண்ணம் – 2017, 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில்
 

வட கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில், 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டி தொடரில் இறுதிப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 05) யாழ் துரையப்பா மைதானத்தில் மிக பிரமாண்டமான முரையில் நடைபெற்றது.

06 Aug 2017

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு கடற்படையின் உதவி
 

பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை பங்களிப்பு வழங்குக்கின்றனர்.

04 Aug 2017

04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

04 Aug 2017

இலங்கை கடற்படையின் முதல் நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
 

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஆகஸ்ட் 2) மாலை 0400 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

03 Aug 2017

இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்துருக்கும் இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 03) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

03 Aug 2017

77 இந்திய மீனவர்கள் வெளியிட கடற்படையின் உதவி
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 77 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஆகஸ்ட் 03) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றது.

03 Aug 2017

03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கலநேவ கதுலுகமுவ பாடசாலை, நேகம முஸ்லிம் கல்லுரி மற்றும் முல்லைதிவு துனுக்காய் ஆகிய இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 2) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

03 Aug 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

தேசிய பாய்மர படகுகள் சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘Dunlop Bell Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று (ஆகஸ்ட், 02) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி, இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கினார்
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு நேற்று (ஆகஸ்ட், 01) இலங்கை வந்துள்ள இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று காலையில், பத்தரமுல்ல இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி வழங்கினார்.

02 Aug 2017