நிகழ்வு-செய்தி
‘Sharp Shooter’ கட்டம் III யில் கடற்படைக்கு பல வெற்றிகள்

மலை நாடு படப்பிடிப்பு விளையாட்டு கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sharp Shooter’ கட்டம் III போட்டித்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ருவரி 03 ஆம் திகதி வரை ஹந்தான நடைமுறை பிஸ்டல் படப்பிடிப்பு மைதானத்தில் இடம்பெற்றது.
08 Feb 2019
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
07 Feb 2019
கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்கள் இன்று (பெப்ரவரி 07) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
07 Feb 2019
வெடிபொருட்களுடன் ஒரு அழுத்தம் குண்டு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
06 Feb 2019
‘ஜமுனா’ கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று (பெப்ரவரி 06) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
06 Feb 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 05) கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
06 Feb 2019
ரியர் அட்மிரல் ரசிக திஸாநாயக்க அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் பயிற்சியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரசிக திஸாநாயக்க அவர்கள் இன்றுடன் (பிப்ரவரி 04) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
04 Feb 2019
71வது தேசியத் தின விழா

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
04 Feb 2019
மேலும் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 03 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (பிப்ரவரி 03) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
04 Feb 2019
உலக ஈரநிலங்கள் தினத்துக்கு கடற்படையின் பங்களிப்பு

ஈரநிலங்களின் மதிப்பை உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஈரநில தினம் பெப்பரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ரம்ஸார் நகரில் இடம்பெற்ற சர்வதேச ஈரநில ஒப்பந்தத்திற்கு அமைய, இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
03 Feb 2019