நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ருவன் களுபோவில கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் பதவியை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வழங்கலாக ரியர் அட்மிரல் ருவன் களுபோவில இன்று (24 ஜனவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வழங்கல் அலுவலகத்தில் பதவியேற்றார்.

24 Jan 2024

ரியர் அட்மிரல் சமிந்த ஜயபால கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

32 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சமிந்த ஜயபால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 24) ஓய்வு பெற்றார்.

24 Jan 2024

ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க கடற்படை பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க, இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை இன்று (2024 ஜனவரி 24) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

24 Jan 2024

ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலான சிறப்பு சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 24) ஓய்வு பெற்றார்.

24 Jan 2024

கொமடோர் அனில் போவத்த கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கொமடோர் அனில் போவத்த இன்று (2024 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நிர்வாக அலுவலகத்தில் பதவியேற்றார்.

23 Jan 2024

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

22 Jan 2024

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

22 Jan 2024

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஜனவரி 21 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, குறித்த கட்டளையினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்திட்டங்களை அவதானித்ததுடன், அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு அவர்களின் பணிகள் குறித்து தெரியப்படுத்தினார்.

22 Jan 2024

இலங்கை கடற்படை வீர்ர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்

இலங்கை கடற்படை வீரர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கி.மீ தூரம் பூனேவவிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு பயணித்து மீண்டும் புனேவவிற்கு 07 நாட்கள் 11 மணிநேரம் 17 நிமிடங்கள் 14 வினாடிகளில் பயணம் செய்து 2024 ஜனவரி 19 ஆம் திகதி புதிய இலங்கை சாதனையை படைத்தார்.

20 Jan 2024

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளின் நவரத்ன பதவியேற்பு

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளின் நவரத்ன இன்று (2024 ஜனவரி 19) வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

19 Jan 2024