நிகழ்வு-செய்தி
மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்
மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இன்று (2024 ஜூலை 12,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
12 Jul 2024
துருக்கி குடியரசின் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2024 ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்த துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு கடற்படைப் பயிற்சியின் பின்னர் குறித்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை செய்தனர்.
12 Jul 2024
கடற்படையின் இரத்த தான திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 ஜூலை 12,) வடமேற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
12 Jul 2024
அரச வைத்தியசாலைகளில் இருந்து சுகாதார சேவைகளைப் பெறுவதில் 'விருசர' சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக, நாட்டுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களுக்கு அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
11 Jul 2024
மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் கௌரவ மசூத் இமாட் இன்று (2024 ஜூலை 10,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
10 Jul 2024
உலக சாதனை படைத்த முன்னணி பொறியியலாளர் தொழில்நுட்பவியலாளர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தனவின் சேவை பாராட்டுக்குரியது
இலங்கை கடற்படையின் பிரதம பொறியியலாளர் ஆர்.பி சமன் குமார சிறிவர்தன என்பவர் 586.1 கி.மீ தூரத்திற்குல் , புனேவையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை வந்து மீண்டும் புனேவை நோக்கி சென்று, 2024 ஜனவரி 19 ஆம் திகதி நிறுவப்பட்ட புதிய உலக சாதனை தொடர்பான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால், இன்று (2024 ஜூலை 09,) கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டதுடன், கடற்படையினரின் சேவையைப் பாராட்டி கடற்படைத் தளபதி அவருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கினார்.
09 Jul 2024
துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 9) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
09 Jul 2024
தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்
தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்
08 Jul 2024
இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
07 Jul 2024
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையின் ஆதரவு
யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு, குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் தேவையான வசதிகளை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் கடற்படையினரால் வழங்கப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளையும் அவதானிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 2024 ஜூலை 03 ஆம் திகதி, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் பங்கேற்றார்.
06 Jul 2024