நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்கள் கடற்படை கைது
2020 ஜூன் 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் கிழக்கு கடல்களில் 03 தனித்தனியான தேடல் நடவடிக்கைகளின் போது, அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 18 நபர்களையும், 04 டிங்கிகளையும் கடற்படை கைது செய்தது.
26 Jun 2020
கல்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருத்து தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்தத மேலும் 06 நபர்களை வெளியினர்
கடற்படையினால் கல்பிட்டியவில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த ஆறு (06) நபர்கள், 2020 ஜூன் 23 மற்றும் 24 திகதிகளில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
26 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 09 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 09 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 26 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
26 Jun 2020
ஐம்பது (50) சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் ஐம்பது (50) சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு தலா ஐந்த இலட்ச்சம் ரூபாய் (ரூ .500,000 / =) மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதி வழங்கப்பட்டது, கடற்படைத் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல், நிஷாந்தா உலுகெதென்ன ஜூன் 25 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
26 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 21 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 21 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 24 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
25 Jun 2020
கடற்படையினரால் ஹெராயின் உடன் சந்தேக நபர் கைது
2020 ஜூன் 24 ஆம் திகதி மன்னாரில் உள்ள போதைப்பொருள் பணியகத்துடன் ஒருங்கிணைந்த தேடலின் போது ஹெராயின் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.
25 Jun 2020
தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும் பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து மேலும் 24 நபர்களை வெளியினர்
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த இருபத்தி நான்கு (24) நபர்கள் 2020 ஜூன் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
25 Jun 2020
கடற்படையின் முதல் மொபைல் பல் அறுவை சிகிச்சை பிரிவு திரக்கப்பட்டது
கடற்படை வீரர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களின் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியாக, கடற்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மொபைல் பல் அறுவை சிகிச்சை பிரிவு, இன்று (ஜூன் 25, 2020) முதல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
25 Jun 2020
கடற்படையினரால் கடலில் கடத்த முயற்சித்த கேரள கஞ்சாவுடன், 02 சந்தேக நபர்கள் கைது
2020 ஜூன் 24 அன்று வட கடல்களில் இலங்கை கடலோர காவல்படையினருடன் நடத்தப்பட்ட சிறப்பு ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா கடல் வழியாக தீவுக்கு கடத்த முயன்ற 02 பேரை கடற்படை கைது செய்தது.
25 Jun 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கடற்படையினரால் கைது
2020 ஜூன் 22 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட ரோந்துகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 05 பேரை கடற்படை கைது செய்தது.
24 Jun 2020