நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சம்பத் அமரசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சம்பத் அமரசிங்க 2020 ஜூன் 30 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

01 Jul 2020

கடற்படை பொது வைத்தியசாலை சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்டது

கொவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதுடன் சாதாரண நோயாளிக்கான சிகிச்சைகள் குறைக்கப்பட்டது.

01 Jul 2020

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வனாதவில்லுவ, ஸ்மைல்புரம் பகுதியில் 2020 ஜூன் 30 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

01 Jul 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாத டிங்கி படகொன்றுடன் இரண்டு நபர்கள்(02) கடற்படையினரால் கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தலைமன்னார், வான்காலைபாடு கடல் பகுதியில் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 02 நபர்களை ஒரு டிங்கி படகொன்றுடன் 2020 ஜூன் 30 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

01 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 06 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 842 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 30 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

01 Jul 2020

அம்பலண்தோட்டை, ரிதியகம குளத்தின் சதுப்பு வாய் சரிசெய்ய கடற்படை உதவி

அம்பலண்தோட்டை, ரிதியகம குளத்தின் சதுப்பு வாய் சரிசெய்ய கடற்படை உதவி வழங்கியது.

30 Jun 2020

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடமையேற்பு

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடமை யேற்றினார்.

30 Jun 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் கைது

கற்பிட்டி, ஜனசவிபுர கடல் பகுதியில் மற்றும் திருகோணமலை பாவுல்துடுவ பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

30 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 10 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 29 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

30 Jun 2020

வடக்கு கடற்படை கட்டளை தொடர்ச்சியான கடற்கரை சுத்தம் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை கடற்படையின் கடற்கரை துப்புரவு இயக்கிகளுக்கு இணங்க, கடற்கரைகளின் அழகை பாதுகாக்கும் பொருட்டு, வடக்கு கடற்படை கட்டளை 2020 ஜூன் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தொடர்ச்சியான கடற்கரை சுத்தம் திட்டங்களை மேற்கொண்டது.

29 Jun 2020