நிகழ்வு-செய்தி
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 14 அன்று உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
17 Jan 2026
இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடமிருந்து ஒரு ரிப் படகைப் பெற்றது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படையால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரிப் படகு 2026 ஜனவரி 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இலங்கை கடற்படையிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
17 Jan 2026


