நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி INS UDAYAGIRI உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் INS UDAYAGIRI கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025
கடற்படைத் தளபதி INS VIKRANT உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2025 நவம்பர் 27,) சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க தீவுக்கு வந்த இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT க்கு உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025
கடற்படைத் தளபதி BNS PROTTOY உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான BNS PROTTOY கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025


