இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஆலன் ஹவுஸ் (Lieutenant Colonel Matthew Alan House) இன்று (2025 ஜூன் 30) உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.