நிகழ்வு-செய்தி

கடற்படை சிறப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது 2025 ஜூன் 21 அன்று திருகோணமலை மாவட்டத்தின், ஆண்டாங்குளம், வேலங்கண்ணி கத்தோலிக்க தேவாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

25 Jun 2025

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஜூன் 20 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

25 Jun 2025