நிகழ்வு-செய்தி
இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் தலைமையில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது
           இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் இயக்குநர் வணக்கத்திற்குரிய சாஸ்திரபதி பண்டித ராஜவெல்லே சுபூதி தேரரின் தலைமையிலான சமூக சேவை திட்டத்தின் கீழ், மருத்துவமனை உபகரணங்கள் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் பொது மருத்துவமனைக்கு 2025 ஜூன் 17 ஆம் திகதி மருத்துவமனை வளாகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கப்பட்டன.
20 Jun 2025
திருகோணமலை அஷ்ரஃப் இறங்குத்துறையில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த பயிற்சியை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது
           இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை இலங்கை கடற்படை 2025 ஜூன் 17 அன்று திருகோணமலை அஷ்ரஃப் இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடத்தியது.
20 Jun 2025


