கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Culinary Art Food Expo 2025 கண்காட்சியில், Chief Petty Officer (ககா) டப்பிஏ சுபசிங்க பழங்கள் மற்றும் காய்கறி செதுக்குதல் பிரிவில் (Fruits and Vegetable Carving)  தங்கப் பதக்கத்தையும், பனி செதுக்குதல் பிரிவில்  (Ice carving) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.