நிகழ்வு-செய்தி

கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் .

இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா 2025 மே 31 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் சந்திம சில்வாவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

15 Jun 2025