நிகழ்வு-செய்தி

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் அனுசரணையில் 2025 மே 19 முதல் கொழும்பில் நடைபெறுவதுடன், இதற்கு இணையாக மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் 2025 மே 20 அன்று பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

22 May 2025

கடற்படையின் இரத்த தானத்திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 மே 20 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயாவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

22 May 2025

காலி அகலிய பாலத்தில் சிக்கிய அடைப்பை அகற்ற கடற்படை நடவடிக்கை மேற்கொண்டது

காலி, பத்தேகம பகுதியில் ஜின் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அகலிய பாலத்தினுல் சிக்கிய அடைப்பை அகற்றும் நடவடிக்கையை கடற்படை 2025 மே 20 ஆம் திகதி மேற்கொண்டது.

22 May 2025

கடற்படைத் தளபதி திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி, திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, 2025 மே 18 அன்று படைப்பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் உரையாடி, கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

22 May 2025