நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் சனத் பிடிகல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் சனத் பிடிகல இலங்கை கடற்படையில் 35 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மே 17) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

17 May 2025

உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு கடற்படையினால் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் சுகாதார அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்டன

மே 8 ஆம் திகதி உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள், 2025 மே 16 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியின் தலைமையில், நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு கையளிக்கப்பட்டன.

17 May 2025