நிகழ்வு-செய்தி

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 ஏப்ரல் மாதம் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெற்கு பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு கடற்படை முழுமையாகப் தனது பங்களிப்பை வழங்கியது.

30 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் மேற்கு கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 'வசந்த உதாணய - 2025' என்ற தலைப்பில் 2025 ஏப்ரல் 27 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் கடற்படையின் தலைமை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.

30 Apr 2025

“சிறி தலதா வந்தனத்தைத்” தொடர்ந்து க்லீன் ஶ்ரீ லங்கா செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி ஏரி சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

2025 ஏப்ரல் 28 ஆம் திகதி தலதா வந்தனத்தின் பிறகு புனித வந்தனத்திற்காக வந்த பக்தர்களால் கண்டி ஏரி வளாகத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் திண்மக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்கும் நோக்கில்,கண்டி ஏரியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படை உதவியது.

30 Apr 2025