நிகழ்வு-செய்தி
ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தலைவர் பங்கேற்றார்
கொழும்பு 05, ஜாவத்த கல்லறையில் 2025 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வருடாந்திர ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்.
26 Apr 2025
கொரியக் குடியரசுக் கடற்படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது
2025 ஏப்ரல் 22 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த கொரியக் குடியரசின் கடற்படைப் போர்க்கப்பல் ‘KANG GAM CHAN’ இன்று 2025 ஏப்ரல் 24ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.
26 Apr 2025


