பேராசிரியர் மருத்துவர் கொமடோர் (பல் மருத்துவம்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்

பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக, மறுசீரமைப்பு பல் மருத்துவப் பேராசிரியர் மற்றும் கடற்படை பல் சேவையின் வெளிப்புற ஆலோசகராகவும், பணியாற்றி வரும் மருத்துவர் கொமடோர் (பல்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும், பேராசிரியர் மருத்துவ கொமடோர் (பல்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான இலங்கை மருத்துவ சங்கத்தின் தீவிர உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.