படைப்பு எழுத்துத் திறனைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்

லெப்டினன்ட் கமாண்டர் (C) ஆர்.ஏ.டி.டி ராஜபக்ஷவினால் சிறுகதைகளின் தொகுப்பை கடற்படைத் தளபதிக்கு வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

கடற்படை வீரர்களுக்கு ஒரு மதிப்புமிக்க முன்மாதிரியாக அமைந்து, தொடர்ச்சியான படைப்பு எழுத்து மூலம் ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிகாரியின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு, கடற்படைத் தளபதியிடமிருந்து சிறப்புப் பாராட்டைப் பெற்றது.