நிகழ்வு-செய்தி
இலங்கையின் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானி கார்யாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹசன் அமீர் (Hassan Amir) இன்று (2025 ஜனவரி 31) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
31 Jan 2025
இந்தோனேசிய கடற்படை கப்பல் 'KRI BUNG TOMO - 357' கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை இன்று (2025 ஜனவரி 31) வந்தடைந்தது. மேலும், கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.
31 Jan 2025
பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான 'BNS SOMUDRA JOY' கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான 'BNS SOMUDRA JOY' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 ஜனவரி 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
31 Jan 2025


