கொமடோர் பிரதீப் கருணாதிலக மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை கடற்படையின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் பிரதீப் கருணாதிலக இன்று (2024 டிசம்பர் மாதம் 30) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொமடோர் பிரதீப் கருணாதிலக்க, மின் மற்றும் இலத்திரனியல் பொறியியலின் பதில் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கும் முன்னர், பணிப்பாளர் கடற்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளராக கடமையாற்றியதோடு, மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தோனி, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கொமடோர் பிரதீப் கருணாதிலக்கவிடம் கடமைகலை கையளித்தார்.