நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் சமன் பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சமன் பெரேரா தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூலை 13)ஓய்வு பெற்றார்.

13 Jul 2024