நிகழ்வு-செய்தி

கடற்படை சொற்பொழிவுப் போட்டியில் மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற கடற்படை சொற்பொழிவுப் போட்டி - 2023 (Public Speaking Competition - 2023) மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 01 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் (மறைந்த) மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

03 Dec 2023

கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2023 டிசம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

03 Dec 2023