நிகழ்வு-செய்தி

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணி மற்றும் ஊடக நிறுவனங்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் தளபதி மற்றும் கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 நவம்பர் 29 ஆம் திகதி ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

01 Dec 2023

இலங்கை கடற்படை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023 பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

2023 டிசம்பர் 8 ஆம் திகதி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை சங்கத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருடாந்த ஒன்றுகூடல் கடற்படை சங்கத்தின் கௌரவத் தலைவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) தலைமையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2023 நவம்பர் 25 அன்று வெலிசரவில் (Wave n’ Lake Navy Hall) பிரமாண்டமாக நடைபெற்றது.

01 Dec 2023