நிகழ்வு-செய்தி

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம வைபவம் கடற்படையினரின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தின் வருடாந்த கடின புண்ணிய மஹோத்ஸவை இலங்கை கடற்படையினரின் தாராள பங்களிப்போடு 2023 நவம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

20 Nov 2023