நிகழ்வு-செய்தி
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாக கெடட் அதிகாரி உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தெற்கு வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கேடட் உத்தியோகத்தர்களுக்கான உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி வசதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 28, 2023) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
28 Jul 2023
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவிற்காக இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அந்தப் படையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 2023 ஜூலை 25 ஆம் திகதி கடுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பாடசாலையில் இடம்பெற்றது.
28 Jul 2023
கடற்படையினரால் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ மனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக நலத் திட்டமாக, பியகம, தரணாகம ஆரம்ப பாடசாலையில், பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ மனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, இன்று (2023 ஜூலை 27) கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் மருந்துவ கொமடோர் நந்தனி விஜேதோரு அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
28 Jul 2023


