உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கடற்படையினரால் கைது

மன்னார், அச்சானகுளம் பகுதியில் 2020 ஜூன் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டன.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 ஜூன் 03 ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார், அச்சானகுளம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கணடுபிடிக்கப்பட்டன. அதன் பின் குறித்த துப்பாக்கியை கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

இவ்வாரு மீட்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மேலதிக விசாரணைக்காக முருன்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.