கொழும்பு கப்பல்துறை நிருவனம் (Colombo Dockyard PLC) மூலம் பல பாதுகாப்பு முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 மே 22) கடற்படை தலைமையகத்தில் வைத்து கொழும்பு கப்பல்துறை நிருவனம் (Colombo Dockyard PLC) மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 மே 04) கொழும்பு கப்பல்துறை நிருவனத்தின் (Colombo Dockyard PLC) நிர்வாக இயக்குநர் திரு. டி.வி. அபேசிங்க அவரிகளினால் கடற்படைக்கு பல சுகாதாரப் பாதுகாப்பு முகமூடிகள் வழங்கப்பட்டது. அங்கு அவர் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படையால் மேற்கொள்கின்ற திட்டங்களை பாராட்டினார்.
கடற்படைத் தளபதி இந்த பொருட்களை ஏற்றுக்கொண்டு, நன்கொடை வழங்கிய நிர்வாக இயக்குநருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.