தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு
தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 மார்ச் 22) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.
இலங்கை தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவிலவினால் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார். மேலும் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க எதிர்காலத்தில் மேற்கு கடற்படை கட்டளையில் தளபதியாக மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாகவும் பணியாற்றுவார்.
இன் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரெரா உட்பட பல அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.