வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ளரங்க விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவா முன்வைத்த ஒரு ஆலோசனையின் பேரில், வெலிசர கடற்படை வளாகத்தின் இன்று (மார்ச் 18, 2020) உட்புற விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, வெலிசரவில் இந்த விளையாட்டு வளாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டும் விழாவில் தலைமை விருந்தினராக கடற்படைத் தலைமை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார். அதன்படி, புனித மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடற்படைத் தளபதி இந்த சடங்கைச் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்க்கு கடற்படை கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, டிரக்டர் ஜெனரல் சர்வீசஸ், ரியர் அட்மிரல் நிலந்த ஹீனட்டிகல, டிடெக்டர் ஜெனரல்கள், அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.